சிங்கப்பூர் டூ செங்கல்பட்டு-1

எழுதுறது என் கடமை ஆதரவு அளிப்பது அளிக்காமல் இருப்பது உங்கள் உரிமை என்னோட பெயர் புரூஸ்லீ. என்ட யார் பேசணும்னாலும் கொஞ்சம் கீழ குனிஞ்சு உங்க நெஞ்ச பாத்து பேசுங்க ஏன் என்றால் நா அங்க தான் இருக்கேன்?

எனக்கு எந்த வேலையும் சீக்கிரமா முடிக்கணும், அதுக்காக இந்த வேலைய சீக்கிரம் முடிக்க முடியுமா. முடியா துல்ல. அதான் கஷ்ட்டப்பட்டு உட்கார்ந்து எழுதி இருக்கேன். படிக்கற உறவுகளுக்கு நன்றி.

வாங்க கதையோ உண்மையோ அதுக்குள்ள போவோம்.

என் பேரு விஷ்வா! வந்தே பாரத்ல டிக்கெட் புக் பண்ணிட்டு ஊருக்கு போயிடலாமா முடியாதான்னு கண் கொட்டாமல் பன்ற ஆயிரம் பேர்ல நானும் ஒருத்தன்.

நான் கொஞ்சம் 6″2 உயரமான 23 வயசு பையன். 100 கிலோ இருந்தேன் அப்றம் ஈட்டி படம் பார்த்துட்டு அதர்வா மாதிரி சிக்ஸ் பேக் வேணும்னு டயட்டு,லொட்டு லொஸுக்குன்னு எல்லாத்தையும் பன்னி எப்படியோ 75 கிலோ வந்துட்டேன்.

உடனே அதர்வா ஆகிட்டோம் அப்டின்னு சோசியல் மீடியாவுல பண்ணாத அளப்பர இல்ல, இதுக்கப்றம் ஆன்லைன்ல இருக்குற ஆண்ட்டி எல்லாம் எனக்கு தான் அப்டின்னு முடிவே பண்ணிட்டேன். அப்றமா 2 மாசம் கழிச்சு தான் தெரிஞ்சுது நாம ஒன்னும் அதர்வா இல்ல, ஆண்ட்டி இல்ல ஒரு ஆயா கூட பேசலன்னு அப்றம் மூடிட்டு என் நார்மல் வேலையை பார்க்க ஆரம்பிச்சேன்.

2 வருசம் வேலை முடிஞ்சு ஹோம் லீவுக்கு போக போராடி எப்படியோ கடைசில டிக்கெட் கன்பார்ம் ஆகி சிங்கப்பூர்ல இருந்து கிளம்பி சென்னை போயியாவது ஊருக்கு போக கிளம்பிட்டேன்.

ஏர் போர்ட் போற வரைக்கும் சுத்தி ஆம்பள கூட்டம், வெறுத்து பிளைட்ல ஏறியதும் மாறாக ஒரே சந்தோஷம் நம்ப ஆன்லைன் அழகிகள் ஷோபா மற்றும் உஷா மாதிரி பொண்ணுங்க ரெண்டு பேரும் B13ல முதல் சீட்லயும், மூணாவது சீட்லயும் உட்கார்ந்திருந்தாங்க.

ஷோபா கண்ணனயும்,உஷசிவாமுருகன் ரெண்டு பேரையும் நா கர்ப்பணை பன்னி வச்சிருந்த மாதிரியே இருந்தாங்க. டக்குன்னு வயசு என்னவா இருக்கும்னு யோசிக்க என்னோட பெருமூளை போச்சு.

அதுக்குள்ள சிறுமூளை பேருமூளைய செருப்பால அடிச்சு நாய வயச பாக்குறதுக்கு பதில் நம்ம வரிசைய பார்டா போயி நடுவுல ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி மாதிரி என் அருகில் 2 பாப்பா கை வச்சா என்ன தாப்பா அப்டின்னு போலாம்னு சொல்ல நா உடனே சடார்னு பார்த்தா சனியன் என் சீட் A13 அப்டின்னு இருந்துச்சு.

சரி எதாவது பண்ணியே ஆகணும்னு முடிவு பன்னி சரி நாம மாத்தாத A,B ஆ பரிட்சையில எத்தன தடவ மாத்திருப்போம்னு நினைச்சுகிட்டே பேனாவை பார்த்தா விமான பணிப்பெண் என்ன பார்த்தான்{இப்போலாம் ஆம்பளைங்களும் விமான பணிப்பெண் ஆகுறாங்க சரி இந்த பக்கி இடம் இருந்தாலும் நம்மள உட்கார விடாது ஏனா அவனே நம்மாளுங்கள தான்.

வெரிக்க வெரிக்க பாக்குறான். சரி அவன் தான் பாக்குறான் அப்டின்னு அவன மொரச்சுக்கிட்டே சீட் பக்கம் போயிட்டே சுத்தி ஒரு பார்வை பார்த்தால் எல்லா நாதாரியும் என் ஆளுங்களயே பாத்துட்டு இருக்கானுங்க.

அட சாமி இவனுங்கள்ட இருந்து காப்பத்தவே மூன்றாம் உலக போர் பன்னனும் அப்டின்னு நினைச்சுகிட்டே என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் அப்டின்னு ஷோபாக்கும் உஷாக்கும் நடுவுல உட்கார போனேன்.

நா நினைச்ச மாதிரியே அவன் ஓடி வந்து சர் covid-19 பிரச்னை சார் அப்டின்னு சொல்லிட்டு டிக்கெட் வாங்கி பாத்துட்டு A13 இருந்ததும் அவன் மூஞ்சி செத்து போயி. என்ன உட்கார சொன்னான். அவன் மூஞ்சி செத்து போறத பாத்ததுக்கப்றம் தான். எப்படியும் இவங்க 2 பேரும் நமக்கு தாண்டா அப்டின்னு நம்பிக்கையா போயி உட்கார்ந்தேன்.

கொரோனானால பிளைட்ல கூட [1 *3*5*7 அப்படி] X மாடல்ல உட்கார விட்டுட்டானுங்க.
நா சீட்ல உட்கார்ந்த ஒரு நொடியில ஷோபாவயும், உஷாவயும் கண்ணால ஷெரொஷ் காப்பி போட்டுட்டு கனவில் கணக்கு போட போனேன்.

ஷோபா:

வயசு: 30(ஏறக்குறைய) மாநிறம்,

திருமணம் ஆகிறுக்கலாம்,தாலி இல்ல?,கருகமணி இல்ல?,ஆனா மோதிரம் உண்டு?.

உயரம் 5″7. உடல் அளவு 34,30,34c.
ஆடை-டீசர்ட், ஜீன்ஸ் பேண்ட்.

உஷா:
வயது 28 (ஏறக்குறைய),பால் நிறம், திருமணம் ஆகிறுக்கலாம்,தாலி இல்ல?,கருகமணி இல்ல?,ஆனா மோதிரம் உண்டு?

உயரம் 5″3. உடல் அளவு 32,30,34. ஆடை – சீலை,முழுக்கைஜாக்கெட்.

இந்த கர்ப்பணைல கணக்கு பன்னி முடிக்கிற கடைசி நொடியில் ஒரு பயம் வந்துச்சு அய்யய்யோ பக்கத்து சீட்ல ஆள் இல்லயே எவன் வரப் போறானோ, செத்தன்டான்னு நினைச்சுகிட்டே வாசலை பாத்துட்டே இருந்தேன்.

நான் செஞ்ச புண்ணியமோ,இறைவன் செஞ்ச புண்ணியமோ தெரியல தேவதை மாதிரி ஒரு பொண்ணு எனக்கு பக்கத்து சீட் விட்டுட்டு 3 வது சீட்ல உட்கார்ந்தாள். எனக்கு ஆச்சரியமா போச்சு அவளுக்கும் ஒரு 28 இருக்கலாம். இவ கொஞ்சம் நிறம் கம்மி தான் இருந்தாலும் உஷா, ஷோபா மாதிரியே இவளுக்கும் வசீகர முகம். இவ பக்கத்துல உட்கார்ந்துட்டதால பெயரை கூட கர்ப்பண பன்ன வேணாம்னு.

என்னோட 5 வயசாவது பெரிய பொண்ணா போனதால் வேற வழி இல்லாம வாங்க போங்கன்னு ஸ்டார்ட் பன்னி பேர கேக்க வேண்டியதா போச்சு.
அப்போ தான் அவளோட பெயர் ஸ்வாதி நாயர் அப்டின்னும்.தமிழ்நாட்டுல செட்டில் ஆகிட்டாங்கன்னும் சொன்னா.

உடனே நாம சும்மா இருப்பமா. என்ன college செமஸ்டர் லீவா அப்டின்னு பிட்டு போட்டு பார்த்தேன்.
உடனே அவ சிரிச்சுட்டா.

இப்ப உங்களுக்கு சந்தேகம் வரலாம் என்னடா இவ்வளவு நேரம் ஷோபா,உஷான்னு உடாம பொளம்புனா இப்போ உடனே குரங்கு மாதிரி தவிட்டான் அப்டின்னு,

ஆனா நா அப்டி இவ வந்ததுக்காக தாவல, ஷோபா, உஷா ரெண்டு பேரும் செம்ம அழகு அவங்க ரெண்டு பேரையும் உஷார் பன்ன உசுரே உடனும். அதானால வேர எவன் ட்ரை பண்ணினாலும் கிடைக்காது அப்டின்னு ஒரு குருட்டு தைரியத்திலயும்.

இவள்ட பேசி அவங்க ரெண்டு பேரையும் பொறாமை பட வச்சி, நம்ம பக்கம் இழுக்கலாம் அப்டின்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டும். ஆண்டவன் மேல பாரத்த போட்டும், வேலைய ஆரம்பிச்சேன்.

இதலாம் நா யோசிக்குறதுக்குள்ள அவளே வந்து சத்தமே இல்லமா வின்டோ சீட் கேக்க. நா நீங்க restroom போயிட்டு வாங்க அதுக்குள்ள நான் மாறி உட்கார்ந்துவிடுறேன்னு சொன்னேன். அவளும் நன்றி சொல்லிட்டு என் பேர கேட்டுட்டு restroom போயிட்டா. அதுலயும் நா ஒரு பிளானோட தான் அனுப்பினேன்.

அவ எப்படியும் வந்தது வந்துட்டோம் யூரினாவது போவோம்னு போவா நாம உடனே போயி அவளோட வாசத்தை ரசிக்கலாம்னு திட்டம் போட்டேன். நான் என் திட்டத்தை நினைச்சு பார்க்கவும் அவ வெளியே வர சரியா இருக்க, நா எழுந்து போக போறதுக்குள்ள அந்த மேல் விமானபணிப்பெண் அவன் நாய் எலும்பு துண்டுக்கு ஓடுற மாதிரி உள்ள ஓடிட்டான்.

நா ஏமாந்து சரி நம்ம லக் அவ்ளோதான்னு நினைச்சுகிட்டு அவள ஜன்னல் ஓரம் உட்கார விட்டுட்டு நா ஷோபாக்கும்,ஸ்வாதிக்கும் நடுவுல உட்கார்ந்தேன் நடுவுல பெரிய அளவு இடம் இருந்துச்சு அது வேற விஷயம்?

அடுத்த சான்ஸ் கிடைக்குமா கிடைக்காதான்னு நினைச்ச கண நேரத்தில கிடைச்சுது அடுத்த வாய்ப்பு.

ஸ்வாதி விமானபணிப்பெண் கூப்டவும் என் எதிரி விமானபணிப்பெண் அவன் அங்க வரவும் ஷோபா, உஷா என்ன பார்க்கவும் அந்த நொடி எங்க 5 பேருக்கும் என்ன ஆச்சு,

கவிதை ட்ரை பண்ணிருக்கேன் ??

அந்தரத்தில் 5 பெரும் ஆலோசனை செய்ய.

அவன் என்மேல் கோவம் கொப்பளிக்க.

அழகு மூவரும் எனெக்கென சிரிப்பை சிந்த.

மூவரும் என் மூலம் சொர்க்கம் காண்பாரா??

அடுத்த பகுதியுடன் நாளை சந்திக்கிறேன்.

இப்படிக்கு உங்கள் [email protected]