என் கல்லூரியின் முதல் நாள்.
ராக்கிங் பண்ற அளவுக்கு லாம் எங்க காலேஜ் பெரிய காலேஜ் இல்ல ரொம்ப கம்மியான அளவு தான் பசங்க பொண்ணுங்க இருப்பாங்க முதல் நாள் செமினார் ஹால் அப்படி இப்படி னு போயிடுச்சி யாரையுமே தெரியல யார் கூடையும் பெருசா அறிமுகம் ஆகல.
அடுத்த நாள், எங்க கல்லூரி ல மாணவர்கள் எண்ணிக்கை கம்மி தான் அதனால ரெண்டு டிபார்ட்மென்ட் ஒன்னா உட்கார வச்சாங்க ( அது என்ன என்ன டிபார்ட்மென்ட் னு சொல்ல மாட்டேன் )
அச்சோ என்ன பத்தி சொல்லவே இல்ல என்னோட பேர் சசி ஒரு மிடில் கிளாஸ் பையன் ரொம்ப அழகு லாம் இல்ல இது வரைக்கும் ஒரு 6 பேர் காதல சொல்லிருக்காங்க ஆனா நான் வேணாம் னு சொல்லிட்டேன் சோ நான் எப்படி இருப்பேன் நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க. என்னோட காம மோகினிய பத்தி நான் போக போக சொல்றேன். இப்போ வாங்க ரெண்டாம் நாள் கல்லூரிக்கு போலாம்.
நான் முன்னவே சொன்ன மாதிரி ரெண்டு டிபார்ட்மென்ட் ஒண்ணா உட்கார வச்சாங்க. நான் நடுல இருக்க வரிசை ல யதேச்சை ஆஹ் மூணாவது பெஞ்ச் ல உட்காந்தேன். முதல் நாள் எனக்கு ரொம்ப பயமா இருந்தது எப்படி இருக்குமோ னு தெர்ல னு. அப்படியே என் மேசை மேல படுத்து சும்மா கண்ண மூடனேன் எனக்கு காலேஜ் போறத நெனச்சி நேத்து இரவு சுத்தமா தூங்கல அதனால படுத்த உடனே தூங்கிட்டேன். நீங்க நெனைக்கறது கேக்குது முதல் நாள் கல்லூரி ல யாரவது தூங்குவாங்களா னு ஆனா நான் தூங்குவேன் தூங்கனேன் .
கொஞ்ச நேரம் கழிச்சி கிளாஸ் ல ஒரே சத்தம் ஆமா வந்துட்டாங்க பசங்க எல்லாம். நான் கண்ண தொறந்து முன்னாடி பாத்தேன் எனக்கு முன்னாடி பெஞ்ச் ல யாருமே இல்ல அதுக்கு முன்னாடி அதாவது முதல் பெஞ்ச் ல தான் 3 பொண்ணுங்க இருந்தாங்க அப்போ எனக்கு தெரியாது அவ தான் என்னோட மோக மோகினி னு அப்படி ஒரு அழகு அவ . முதல் பார்வை லேயே உங்க இதயத்தை எடுத்துட்டு போய்டுவா.
மாநிறமான தோற்றம்
மேக்கப் இல்லா மேனி ஆடம்பரமில்லா அழகு.
அளந்து எடுத்த மாதிரி புருவத்துக்கு நேர் கோட்டுல எடுத்த வகிடு.
சின்னதா அழகா 3 பொட்டு சந்தனம் குங்குமம் அப்புறம் ஒரு ஒரு சின்ன கல் பொட்டு.
ஒரு சின்ன கவரிங் தங்க சங்கிலி கழுத்துல. அந்த செயின் அவளுக்கு அழகு சேக்கல அவ தான் அந்த செயின் கு அழகு சேர்த்தான்னு தான் சொல்லணும். (கொஞ்சம் ஓவர்ரா போறானா என்ன??? )
ஒரு பக்கம் மடிச்சி இன்னொரு பக்கம் மடிக்காம பின் பண்ண துப்பட்டா
ரொம்ப இறுக்கமா கவர்ச்சி காட்டாம ரொம்ப லூசா போட்டு பிளவுகள் காட்டாம எப்படி போடணுமோ அப்படி ஒரு சுடி போட்ருந்தா
அதுக்கு ஏத்த ஒரு பாண்ட் ஆனா லெக்கிங்ஸ் போடல
முதல் முறை அவள பாத்தப்போ நான் இதை தான் பாத்தேன் வேற ஏதும் பாக்கல ஆனா அன்னிக்கு முழுசா இதையே தான் பாத்துட்டு இருந்தேன்.நடுல கொஞ்சம் கொஞ்சம் நண்பர்களோட அறிமுகம் எப்படியோ ஒரு டீம் செட் ஆயிடுச்சி அந்த டீம் பத்தி லாம் இங்க நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் இதுல முழுக்க என் காம மோகினி பத்தி மட்டும் தான் நான் சொல்ல போறேன்.
அவளோட பேர் காயத்ரி ( நல்லா இருக்குல்ல )
அன்னிக்கு லஞ்ச் வந்தது. எங்க காலேஜ் ல நாங்க கான்டீன் போய் லாம் சாப்பிட மாட்டோம் எல்லாம் எங்க கிளாஸ்ல தான். எங்க பெஞ்ச் ல ரெண்டு பேர் உட்காந்து சாப்டுட்டு இருந்தோம் ஆனா அவளோட பெஞ்ச் ல 3 பேர் இருந்தாங்க அதனால அவ மட்டும் எழுந்து பின்னாடி வந்து ரெண்டாவது பெஞ்ச்ல உட்காந்தா அப்போ டான் பாத்தேன் அவளோட கூந்தல்.
இடுப்புக்கு கீழ வரைக்கும் போச்சி எனக்கு அத பாத்த உடனே அத புடிச்சி இழுக்கனும் னு ஆச வந்துதுடுச்சி. என் பக்கத்துல இருந்த பையன் கை கழுவ போனான் நானும் என்னோட தைரியத்தை வர வச்சி அவ முடிய புடிச்சி இழுத்துட்டேன் அவ உடனே திரும்பி என்ன பாத்து மொறச்சிட்டு எழுந்து போன. ஆனா ஒன்னும் சொல்லல எனக்கு அதுவே பெரிய சந்தோசம் அதுக்கப்புறம் எங்களுக்கு நடுவுல ஒரு கரடி வந்து உட்காந்துட்டா எனக்கு கொஞ்சம் கடுப்பு தான் இருந்தாலும் பரவாலனு விட்டுட்டேன்.
தினமும் அவ பக்கம் எப்போ லாம் நான் போறேனோ அப்போ லாம் அவ முடிய புடிச்சி இழுக்க ஆரம்பிச்சேன்.
அவ என்னோட பஸ் தான். பஸ் ல கிளாஸ் ல லேப் ல நடந்து போறப்போ னு எல்லா இடத்துலயும் அவ முடிய இழுத்துட்டு சிரிச்சிட்டு போய்டுவேன் அவளுக்கும் அது புடிச்சி போச்சி என்ன பாத்து சிரிக்க ஆரம்பிச்சா வேணும் னே முடிய எடுத்து முன்னாடி போட்டுட்டு என்கிட்டே விளையாட ஆரம்பிச்சா ஆனா இது வரைக்கும் நாங்க ஒரு வார்த்த கூட பேசிக்கல (நம்புங்க பாஸ் அதான் உண்மை)
ஒரு நாள் இப்படி விளையாடறப்போ ஒரு சார் பாத்துட்டாரு எங்கள கூப்டு அவகிட்ட கேட்டாரு அவன் பண்ணது சரியா னு அவ தப்பு னு சொல்லிட்டா எனக்கு பீல் ஆயிடுச்சி நான் சாரி சொல்லிட்டு வந்துட்டேன் அவ உள்ள வந்தா ஆனா நான் கண்டுக்கல. அது தப்பு னு சொன்னது அவளுக்கும் வருத்தம் சாரி னு ஒரு பேப்பர் ல எழுதி என்கிட்ட போட்டா நான் அதா அடிச்சி விட்டுட்டு தூக்கி அவகிட்ட போட்டுட்டேன்.
அவ கிளாஸ் ல இருந்த சார் கிட்ட சொல்லிட்டு எனக்கு முன்னாடி வந்து உட்காந்தா ஆனா அவ செம்ம உஷார் தெரியாம முடிய தூக்கி பின்னாடி போட்ற மாதிரி நான் எழுதிட்டு இருந்த நோட் மேல முடிய போட்டுட்டு உட்காந்த எனக்கு கோவம் இருந்தது சோ நான் அத இழுக்கல அதுக்கு பதிலா அவ அன்னிக்கு பின்னாடி ஏறக்கமா சுடி போட்டுட்டு வந்தா அவ முதுகுல பேனா வச்சி கிறுக்கிட்டு இருந்தேன் அவ கூச்சத்துல நெளிஞ்சிட்டு இருந்தா இதை எல்லாம் என் பக்கத்துல இருந்த பையன் பாத்துட்டு இருந்தான் சோ நான் கை எடுத்துட்டு அமைதியா இருந்தேன்.
காலேஜ் முடிஞ்சுது எல்லாரும் போய்ட்டாங்க நானும் அவளும் அப்புறம் ரெண்டு ஜோடி உட்காந்து பேசிட்டு இருந்தாங்க அவ என் பக்கம் வந்தா முடிய எடுத்து என் கை ல குடுத்தா எனக்கு கோவம் அவ்ளோவா இல்ல முடிய அப்படியே புடிச்சிகிட்டேன் அப்போ தான் சொன்னேன் என் பேர் சசி னு அவளும் காயத்ரி னு சொன்னா.
அப்போவே கிளம்பிட்டேன் நாங்க லேட்டா போனதால ஸ்டெப்ஸ் ல யாருமே இல்ல அவளை நான் கிட்ட கூப்பிட்டேன் அவளும் வந்தா நான் அவ பின்னாடி நின்னுட்டு அவ முடிய இழுத்துட்டு அவ குண்டி ல பட்டு னு ஒரு அடி அடிச்சிட்டு நான் சிரிச்சிட்டே ஓடிட்டேன் கண்டிப்பா அவளுக்கு கோவம் வந்துருக்கும்.
அவ நாளைக்கு வந்து என்ன பண்றா னு அடுத்த பாகத்துல பாக்கலாம்
இது என்னோட முதல் அனுபவம் எப்படி இருக்கு னு சொல்லுங்க
நீங்க சொல்ற பதில் தான் என்னோட ஆர்வம்
என்னோட ஐடி [email protected]